தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன். மாசி - 17. மார்ச் - 01. நேரம் - 01.15 அதிகாலை. சென்னை, விஜயராகவாபுரம் வியாபாரிகள் சங்க நிர்வாகி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர், ஆஷா ஜுவல்லரி உரிமையாளர் C. நவீன் அவர்களின் தாயார் C.கஜராதேவி அவர்களின், 10 ஆம் ஆண்டு நினைவு நாளில், விஜயராகவாபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண