top of page


திருப்பூர், அவிநாசி அருகே, உணவகத்தில், விடிய, விடிய, மது விற்பனை, கண்டு கொள்வாரா ? மாவட்ட ஆட்சித்தலைவர் ?
திருப்பூர் மாவட்டம், திருப்பூர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 9 ஆவது கிலோமீட்டரில், திருப்பூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 12 ஆவது கிலோமீட்டரில், அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 2 ஆவது கிலோமீட்டரில், திருப்பூர், ராக்கியாபாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட, அவிநாசி கோவை தேசிய நெடுஞ்சாலையில், அவிநாசி கோச்சை வருவல் nh47 (ரெஸ்டாரண்ட்) என்ற உணவகத்தில், காலையில் இருந்து இரவு வரை திருட்டுத்தனமாக மது விற்பனை மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டமும் நடைபெற்றுக்
makkal viruppam


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா. மாசி - 21. மார்ச் - 05. நேரம் - 11.30 இரவு. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அரிமா சு.சேகர் DCE, தென் சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்களின் தலைமையில், வேளச்சேரி 175 வது வட்டம் பவானி நகரில் உள்ள 1078 நபர்களுக்கு ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகளை, M.K.அசோக் EX MLA, மாவட்ட செயலாளர் - தென்சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்கள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மே
makkal viruppam


தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன்.
தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன். மாசி - 17. மார்ச் - 01. நேரம் - 01.15 அதிகாலை. சென்னை, விஜயராகவாபுரம் வியாபாரிகள் சங்க நிர்வாகி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர், ஆஷா ஜுவல்லரி உரிமையாளர் C. நவீன் அவர்களின் தாயார் C.கஜராதேவி அவர்களின், 10 ஆம் ஆண்டு நினைவு நாளில், விஜயராகவாபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண
makkal viruppam
bottom of page
