திருப்பூர், அவிநாசி அருகே, உணவகத்தில், விடிய, விடிய, மது விற்பனை, கண்டு கொள்வாரா ? மாவட்ட ஆட்சித்தலைவர் ?
- makkal viruppam
- 3 hours ago
- 1 min read

திருப்பூர் மாவட்டம், திருப்பூர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து
9 ஆவது கிலோமீட்டரில், திருப்பூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து
12 ஆவது கிலோமீட்டரில், அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து
2 ஆவது கிலோமீட்டரில்,
திருப்பூர், ராக்கியாபாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட, அவிநாசி கோவை தேசிய நெடுஞ்சாலையில்,
அவிநாசி கோச்சை வருவல் nh47 (ரெஸ்டாரண்ட்) என்ற உணவகத்தில்,
காலையில் இருந்து இரவு வரை திருட்டுத்தனமாக
மது விற்பனை
மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
அந்த உணவகத்தில் இருந்த, பெயர் பலகையில் உள்ள அலைபேசியில் தொடர்பு கொண்ட போது,

இந்த உணவகம் திமுக முன்னாள் அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு சொந்தமானது,
என அந்த அலைபேசியில் பேசியர் கூறியது நமக்கே நம்பும்படியாக இல்லை ?
நடவடிக்கை எடுப்பாரா ?
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்
மாவட்ட
காவல்
கண்காணிப்பாளர் அவர்கள்.










Comments