தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய, மாவட்ட செயலாளர் M.K.அசோக் Ex MLA.
- makkal viruppam
- Feb 25
- 1 min read
மாசி - 13.
பிப்ரவரி - 25.
நேரம் - 05.15 மாலை.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய, மாவட்ட செயலாளர் M.K.அசோக் Ex MLA.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தரமணி, தந்தை பெரியார் நகர், கோதாவரி தெருவில், 24.02.2026 அன்று
178-வது தெற்கு வட்டச் செயலாளர், தரமணி M.சுரேஷ்குமார் தலைமையில்,
வேளச்சேரி பகுதி செயலாளர் R.சிசு(எ)சிவசுப்பிரமணியன் முன்னிலையில்,
தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர், வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், M.Kஅசோக் அவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அறுசுவை அசைவ உணவினைப் பரிமாறி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் அரிமா.சு.சேகர் DCE, உள்ளிட்ட

ஏராளமான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பாசறை பகுதி செயலாளர் க.விநாயகம் மற்றும் S.V.தனசேகரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்திருந்தனர்.










Comments