top of page
செய்திகள்


திருப்பூர், அவிநாசி அருகே, உணவகத்தில், விடிய, விடிய, மது விற்பனை, கண்டு கொள்வாரா ? மாவட்ட ஆட்சித்தலைவர் ?
திருப்பூர் மாவட்டம், திருப்பூர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 9 ஆவது கிலோமீட்டரில், திருப்பூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 12 ஆவது கிலோமீட்டரில், அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 2 ஆவது கிலோமீட்டரில், திருப்பூர், ராக்கியாபாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட, அவிநாசி கோவை தேசிய நெடுஞ்சாலையில், அவிநாசி கோச்சை வருவல் nh47 (ரெஸ்டாரண்ட்) என்ற உணவகத்தில், காலையில் இருந்து இரவு வரை திருட்டுத்தனமாக மது விற்பனை மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டமும் நடைபெற்றுக்
2 hours ago1 min read


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா. மாசி - 21. மார்ச் - 05. நேரம் - 11.30 இரவு. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அரிமா சு.சேகர் DCE, தென் சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்களின் தலைமையில், வேளச்சேரி 175 வது வட்டம் பவானி நகரில் உள்ள 1078 நபர்களுக்கு ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகளை, M.K.அசோக் EX MLA, மாவட்ட செயலாளர் - தென்சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்கள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மே
Mar 51 min read


தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன்.
தாயாரின் நினைவு நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மகன். மாசி - 17. மார்ச் - 01. நேரம் - 01.15 அதிகாலை. சென்னை, விஜயராகவாபுரம் வியாபாரிகள் சங்க நிர்வாகி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை உறுப்பினர், ஆஷா ஜுவல்லரி உரிமையாளர் C. நவீன் அவர்களின் தாயார் C.கஜராதேவி அவர்களின், 10 ஆம் ஆண்டு நினைவு நாளில், விஜயராகவாபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண
Mar 11 min read


தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய, மாவட்ட செயலாளர் M.K.அசோக் Ex MLA.
மாசி - 13. பிப்ரவரி - 25. நேரம் - 05.15 மாலை. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்கிய, மாவட்ட செயலாளர் M.K.அசோக் Ex MLA. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தரமணி, தந்தை பெரியார் நகர், கோதாவரி தெருவில், 24.02.2026 அன்று 178-வது தெற்கு வட்டச
Feb 251 min read


புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் வெளியீடு, பார்த்து மகிழுங்கள் எம்ஜிஆர் மக்கள் கட்சி விஸ்வநாதன் அழைப்பு.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் வெளியீடு, பார்த்து மகிழுங்கள் எம்ஜிஆர் மக்கள் கட்சி விஸ்வநாதன் அழைப்பு. மாசி - 07. பிப்ரவரி - 19. நேரம் - 09.30 இரவு. சென்னை, ரெட்ஹில்ஸ் காரனோடையில் உள்ள ஸ்ரீகோபாலகிருஷ்ணன் திரையரங்கில், 20.02.2026-நாளை முதல் புரட்சித் தலைவர் "எம்.ஜி.ஆர்" அவர்கள் நடித்த "ரகசிய போலீஸ் 115" திரைப்படம் திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் அவர்களின் ரசிகர் பெருமக்கள் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடர்புக்கு 9551226212. "எம
Feb 191 min read


அனைத்துலக வள்ளலார் மாநாடு
அனைத்துலக வள்ளலார் மாநாடு மாசி - 04. பிப்ரவரி - 18. நேரம் - 09.45 இரவு. தமிழ்நாடு அரசின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு, சென்னையில் பிப்ரவரி 15, 2026 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடங்கி வைத்து சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்கள், அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள், சண்முகம் மூர்த்தி லட்சுமணன், நிறுவனர் சித்த வேதம் மல்டி வேர் சிட்டி, மற்றும் நிர்வாகிகள் க
Feb 181 min read


சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன். சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கமும், யுனிவர்சல் மெஷின் அமைப்பும் இணைந்து நடத்திய, முப்பெரும் விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாத இதழ் மற்றும் இணையதள தொலைக்காட்சியின் தலைமை நிருபர் டாக்டர்.டி.டென்னிசன் அவர்களுக்கு, சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சென்னை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
Feb 171 min read


சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை லூமினஸ் வெளிப்படுத்தியது.
மாசி 04. பிப்ரவரி - 16. நேரம் - 01.30 காலை. சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை லூமினஸ் வெளிப்படுத்தியது. சென்னை, பிப்ரவரி 12, 13,14, தேதிகளில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சியில் லூமினஸ் சோலார் பங்கேற்று, தமிழ்நாட்டில் தூய்மையான ஆற்றல் பயன்பாட்டை விரைவுபடுத்தும், நோக்கில் தனது சமீபத்திய சோலார் மற்றும் எரிசக்தி சேமிப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. லூமினஸ் அரங்கத்த
Feb 161 min read


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, குற்றவாளியின் தலைக்கு 3 கோடியா ?
மார்கழி - 28. ஜனவரி - 12. நேரம் - 11.15 காலை. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5 - 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பகுதியில், அவரது இல்லம் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பின்னர், சென்னை காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சம்போ செந்தில் (எ) செந்தில்குமரன், இதுவரை காவல்துறையால் கைது
Jan 121 min read


இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி
இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி கார்த்திகை - 03. நவம்பர் - 19. நேரம் - 7.11 இரவு. கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ
Nov 19, 20252 min read


79 வது சுதந்திர தின விழாவை, முன்னிட்டு நீதியின் பாதை பத்திரிகையின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
15.08.2025 அன்று 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை, ஓட்டேரியில், மக்கள் விருப்பம் இதழ் ஆசிரியர், ஜனநாயக அனைத்து பத்திரிகை...
Aug 17, 20251 min read


பெருநகர சென்னை மாநகராட்சி 172 வது வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெற்றது, பயனாளிகளுக்கு பயன் பெற்ற சான்றிதழ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி 172 வது வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெற்றது, பெருநகர சென்னை மாநகராட்சி, 172வது வட்டம், நேரு...
Aug 7, 20251 min read
bottom of page
