சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.
- makkal viruppam
- Feb 17
- 1 min read
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.

சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கமும், யுனிவர்சல் மெஷின் அமைப்பும் இணைந்து நடத்திய,
முப்பெரும் விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாத இதழ் மற்றும் இணையதள தொலைக்காட்சியின் தலைமை நிருபர்
டாக்டர்.டி.டென்னிசன் அவர்களுக்கு,
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சென்னை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்
ஸ்ரீகாந்த் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.










Comments