முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்
பிறந்தநாள் விழா.

மாசி - 21.
மார்ச் - 05.
நேரம் - 11.30 இரவு.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு

அரிமா சு.சேகர் DCE,
தென் சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்களின் தலைமையில், வேளச்சேரி 175 வது வட்டம் பவானி நகரில் உள்ள 1078 நபர்களுக்கு ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகளை,

M.K.அசோக் EX MLA,
மாவட்ட செயலாளர் - தென்சென்னை தெற்கு (கி)மாவட்டம்
அவர்கள்,
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில்
J.ஜெயவர்த்தன் MBBS, MD, Ex MP,
வேளச்சேரி M.A.மூர்த்தி வேளச்சேரி (மே)பகுதி செயலாளர்,
C.முருகன் தெ.செ.தெ.கி.மா.அ.பே. செயலாளர்,
S.P.முல்லைசெல்வம் பகுதி து.செயலாளர்,

A.K.மூர்த்தி 175 (வ)வட்ட செயலாளர்,
வழக்கறிஞர் வேளச்சேரி ஸ்ரீதர்
குட்டி (மே) வட்ட செயலாளர்,
எம்.ராகுல் ஆனந்த்
(கி) வட்ட செயலாளர், கே.ஏழுமலை
கே.ஆர்.சி.வீரசெல்வம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்










Comments