முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா. மாசி - 21. மார்ச் - 05. நேரம் - 11.30 இரவு. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அரிமா சு.சேகர் DCE, தென் சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்களின் தலைமையில், வேளச்சேரி 175 வது வட்டம் பவானி நகரில் உள்ள 1078 நபர்களுக்கு ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகளை, M.K.அசோக் EX MLA, மாவட்ட செயலாளர் - தென்சென்னை தெற்கு (கி)மாவட்டம் அவர்கள், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மே