top of page
செய்திகள்


செய்தியாளர் கயல்விழி யின், மகன் கே.வி.ராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவரின் சிலையை திறந்து வைத்தார் நீதியரசர் துரை கருணாகரன் அவர்கள்.
2025 ஆம் வருடம், நாளைய தீர்ப்பு இதழின் செய்தியாளர் கயல்விழி அவர்களின், மகன் கே.வி.ராஜா (எ) ஆரோக்கிய ராஜா அவர்கள், அவர் படித்த கல்லூரியில் நடந்த ஒரு சில பிரச்சனைகளால், தற்கொலை செய்து கொண்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 09.06.2026 அன்று, கயல்விழி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில் விக்டோரியா செஷலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.துரை கருணாகரன் அவர்கள், கலந்து கொண்டு கே.வி.ராஜா அவர்களின் சிலையை திறந்து வைத்தார், மேலும் இந்நிகழ்வில், தலைமை செயலக
Jun 121 min read


சிறு பத்திரிகையாளர்களுக்கு, திமுக, செய்த துரோகத்தை சரி செய்யுங்கள், முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களே.
சிறு பத்திரிகைகளுக்கு சலுகைகள் வழங்குங்கள், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், அவர்களின் புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள், பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கும் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர்களுடைய அரசில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்
May 181 min read


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய பரபரப்பு!
சென்னையின் பெரம்பூர் பகுதியில் கடந்த 05.07.2024 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சோதனைகள், கைது நடவடிக்கைகள், சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் தொடர்பு பதிவுகள்
May 172 min read


சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன்.
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற, செய்தியாளர் டி.டென்னிசன். சென்னை, ஆலந்தூரில் நடைபெற்ற, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கமும், யுனிவர்சல் மெஷின் அமைப்பும் இணைந்து நடத்திய, முப்பெரும் விழாவில் தமிழ்நாடு உதவிக்கரம் மாத இதழ் மற்றும் இணையதள தொலைக்காட்சியின் தலைமை நிருபர் டாக்டர்.டி.டென்னிசன் அவர்களுக்கு, சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சென்னை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
Feb 171 min read


சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை லூமினஸ் வெளிப்படுத்தியது.
மாசி 04. பிப்ரவரி - 16. நேரம் - 01.30 காலை. சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை லூமினஸ் வெளிப்படுத்தியது. சென்னை, பிப்ரவரி 12, 13,14, தேதிகளில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கண்காட்சியில் லூமினஸ் சோலார் பங்கேற்று, தமிழ்நாட்டில் தூய்மையான ஆற்றல் பயன்பாட்டை விரைவுபடுத்தும், நோக்கில் தனது சமீபத்திய சோலார் மற்றும் எரிசக்தி சேமிப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. லூமினஸ் அரங்கத்த
Feb 161 min read


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, குற்றவாளியின் தலைக்கு 3 கோடியா ?
மார்கழி - 28. ஜனவரி - 12. நேரம் - 11.15 காலை. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5 - 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பகுதியில், அவரது இல்லம் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவத்திற்குப் பின்னர், சென்னை காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சம்போ செந்தில் (எ) செந்தில்குமரன், இதுவரை காவல்துறையால் கைது
Jan 121 min read


இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி
இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி கார்த்திகை - 03. நவம்பர் - 19. நேரம் - 7.11 இரவு. கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ
Nov 19, 20252 min read


இது ராஜ ராஜ சோழனின் மண், இது ராஜேந்திர சோழனின் மண், எனது சகாவான இளையராஜா இசை, பாடல் என்னை ஆனந்த படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
இது ராஜ ராஜ சோழனின் மண், இது ராஜேந்திர சோழனின் மண், எனது சகாவான இளையராஜா இசை, பாடல் என்னை ஆனந்த படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Jul 27, 20253 min read


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42 வது மாநில மாநாடு நன்றி அறிவிப்பு கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42 வது மாநில மாநாடு நன்றி அறிவிப்பு கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்....
Jul 23, 20252 min read


நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி அளித்த நீதிமன்றம்.
நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி...
Jul 19, 20251 min read


தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது.
தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது. கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில்...
Jul 18, 20251 min read


நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும்.
நன்றி மறந்ததால் 1993ஆம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, 1994 இல் மதிமுக எனும் கட்சியை துவங்கி, அன்று முதல் இன்று வரை மக்கள்...
Jul 12, 20251 min read
bottom of page
