top of page

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42 வது மாநில மாநாடு நன்றி அறிவிப்பு கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jul 23, 2025
  • 2 min read

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42 வது மாநில மாநாடு நன்றி அறிவிப்பு கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.




தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின், 42-வது மாநில மாநாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,

மாநில தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமையில்

22.07.2025 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது,

மாநில பொதுச் செயலாளர், மெஸ்மர் காந்தன் வெள்ளையன் முன்னிலை வகித்தார்,

மாநில பொருளாளர், டாக்டர்.நியூ ராயல் பீர் முகமது 42 வது, மாநாட்டின் வரவு, சிலவு கணக்குகளை சமர்பித்து நன்றியுரை ஆற்றினார்,

விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றனர்,

முருக்கேரி சிவ.ரவிச்சந்திரன் மாவட்ட

பொறுப்பாளர்,

செஞ்சி.எம்.கண்ணன் மாவட்ட தலைவர்,

திண்டிவனம். T.V.வெங்கடேசன் மாவட்ட செயலாளர்,

சங்கராபுரம் எம்.முத்துக்கருப்பன் மாவட்ட பொருளாளர்,

T.M.வீரகுமார்

விழுப்புரம் நகர தலைவர்,

RBR.ராஜேஷ் விழுப்புரம் நகர செயலாளர்,

ஓம்.லட்சுமிநாராயணன்

விழுப்புரம் நகர பொருளாளர்,

C.P.C.குமார் மாநில துணை தலைவர்,

Ln.G.கோபு M.Com.,B.Ed.,

மாநில துணைத் தலைவர்,

RBR.கிருபா ராஜேஷ் விழுப்புரம் நகர மகளிர் அணி தலைவி,

V.ஜெகன் நகர துணை செயலாளர் உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்,

மேலும் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் வரம்பு மீறல்கள்,

மார்கெட் கமிட்டி பிரச்சனை, அனைத்து துறைகளிலும் கட்டண உயர்வு என தொடர்ந்து வணிகர்கள் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து ஒத்த கருத்துடைய அமைப்புகள் மற்றும் அரசியில் கட்சிகளின் நல்லாதரவுடன்,

மாநில அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

மேலும் இந்நிகழ்ச்சியில்

தொகுத்து வழங்கிய, வழி காட்டுதல் குழு தலைவர் ஹாஜி.T.ஷேக் அகமது, மாநில அமைப்பாளர் L.M.டேவிட்சன்,

மாநில துணை தலைவர்கள் ஆலந்தூர்.P.கணேசன், வியாசை மணி,

மாநில இணை செயலாளர்கள்

P.V.கருணாகரன், த.மு.தருமராஜா, M.கிரண் மேத்யூ, N.வாசு தேவன்,

பழம் பொருள் அணி தலைவர்

பூவை.ஜெயக்குமார், இளைஞர் அணி தலைவர் அம்ஜி சரவணன்,

மாவட்ட தலைவர்கள்,

A.அலேக்ஸான்டர் தென் சென்னை கிழக்கு,

RPS.சுந்தர் தென் சென்னை தெற்கு, செ.துரைமாணிக்கம் தென் சென்னை மேற்கு,

E.C.பாலன் தென் சென்னை வடக்கு,

மணலி சண்முகம் திருவள்ளூர்,

ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம்,

SRP.ராஜன்,

தங்கதுரை, கண்ணப்பன் திருப்பூர் வடக்கு,

லிங்கம் கோவை மாவட்டம், மற்றும் அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் கள் கலந்து கொண்டனர்,

தென் சென்னை மாவட்ட துணை தலைவர்கள்,

மகா.கே.நடராஜன், எஸ்.ஆர்.தனபாலன்,

கே.தவமணி, ஜெ.அன்வர், டி.ஸ்டீபன், பொருளாளர் எஸ்.செல்வேந்திரன், ஆலந்தூர் தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.பால்ராஜ்,

தென் சென்னை இளைஞர் அணி நிர்வாகிகள், சிவா, எ.சாமுவேல், ஜெ.கர்ணா

உள்ளிட்ட

தமிழ்நாடு முழுவதும் உள்ள

மாநில,

மாவட்ட, நகர நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்பித்தனர்.


செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page