top of page

அனைத்துலக வள்ளலார் மாநாடு

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Feb 18
  • 1 min read

அனைத்துலக வள்ளலார் மாநாடு



மாசி - 04.

பிப்ரவரி - 18.

நேரம் - 09.45 இரவு.

தமிழ்நாடு அரசின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு, சென்னையில் பிப்ரவரி 15, 2026 அன்று

தமிழக முதல்வர்

மு.க.ஸ்டாலின் அவர்கள்,


தொடங்கி வைத்து

சன்மார்க்கிகளுக்கு

விருதுகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்,

இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு அவர்கள், அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள்,

சண்முகம் மூர்த்தி லட்சுமணன், நிறுவனர் சித்த வேதம் மல்டி வேர் சிட்டி,

மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, வள்ளலார் அவர்களின் பெருமை, மற்றும் அவர் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி விரிவாக கலந்துரையாடல் செய்தனர்.


செய்தியாளர் - எஸ்.வி.கோபிநாத் BA.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page