top of page
செய்திகள்


பணியில் திறமையில்லை… நாடகத்தில் திறமை அதிகம்..! “நாடகக் கலைஞர்கள், ஆசிரியர்கள் மீது கடும் குற்றச்சாட்டு..! உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா..?
இராணிப்பேட்டை மாவட்ட கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா அவர்களுக்கு எதிராக சில செயல்படாத ஆசிரியர்கள் திட்டமிட்டு கபட நாடகத்தில் ஈடுபட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள், கண்காணிப்புகள், ஆலோசனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை தீவிரப்படுத்தி வரும் மாவட்ட
May 251 min read
bottom of page
