top of page

'இந்தியன் 2' படப்பிடிப்பில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Apr 4, 2023
  • 1 min read

  • ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளார். விக்ரம் படத்திற்கு பிறகு காளிதாஸ் மீண்டும் கமல்ஹாசன் படத்தில் நடிக்கிறார். தைவானில் நடந்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவில் காளிதாஸும் இணைந்தார். இயக்குநர் ஷங்கருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் 2018இல் அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் இப்படம் உருவாகி வருகிறது. ரெட் ஜெயண்ட்ஸ் படத்தை திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. தமிழகத்தில் படப்பிடிப்பு முடிந்து படக்குழு தைவான் சென்றடைந்தது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page