பூடான் மன்னர் - பிரதமர் மோடி சந்திப்பு!
Apr 4, 2023
1 min read

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ங்யெல் வாங்சுங் இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை டெல்லி விமான நிலையம் வந்த ஜிக்மே கேசரை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். இதனையடுத்து, தற்போது புது டெல்லி வந்துள்ள பூட்டான் மன்னர் Jigme Khesar பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பூட்டானின் சீனா ஆதரவு நிலைப்பாட்டுக்கு பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.










Comments