top of page

ஜெயலலிதா ஆட்சியில் பல கோடி ஊழல், எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் குற்றசாட்டு.

Writer: makkal viruppam
makkal viruppam
Jun 14, 2023
1 min read

ஜெயலலிதா பெருத்த ஊழல் பேர்வழி, எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி மேடை போட்டு பேசும், வக்காளத்து வாங்குகின்ற இணைந்த ஊழல்வாதிகளே- வாங்க

EPS,OPS,ஜெயகுமார்,TTV கூட்டு சேர்ந்து வாங்க

சென்னை பிரஸ் கிளப்புக்கு வாங்க,

எதிரும் புதிருமாக பேசலாம், இந்த பிரஸ் மீட்டிங்குக்கு நான் பணம் கட்டுகிறேன்,

வாங்க, வாங்க ஆனால், எங்களுக்கு பரம எதிரி திமுக, BJP இதற்கு விதிவிலக்கல்ல.

நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன்,எம்.ஏ., பி.எல்.,

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page