பாரதமாதா ராமலிங்கம் அலுவலகத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு மலர் அஞ்சலி நிகழ்ச்சி.
- makkal viruppam
- Jul 7, 2023
- 1 min read

பாரதிய ஜனதா கட்சியின் முன்நோடியான பாரதிய ஜன சங்கத்தை 1951ஆம் வருடம் நிறுவிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 122வது பிறந்தநாள் முன்னிட்டு விருகம்பாக்கம் மேற்கு மண்டல் சார்பில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்,

மேலும் விருகம்பாக்கம் மேற்கு மண்டல் செயலாளர் பாபி ஜோஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியும், பாரதமாதா ராமலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட, மண்டல், வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Comments