கர்மவீரர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாள் விழா.
கர்மவீரர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாள் விழா.

சென்னை, ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர், பாலாஜி வேஸ்ட் பேப்பர் மார்ட் உரிமையாளர் வ.கோபால் அவர்களின் ஏற்பாட்டில்,

கர்மவீரர், கல்வித் தந்தை, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கு.காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளில், சென்னை , ஆதம்பாக்கத்தில் காமராஜர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி , 1000 பேருக்கு மதிய உணவு வழங்கினார்,

மேலும் ஆதம்பாக்கம், கருணீகர் தெருவில் உள்ள, பெருநகர சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 200 மாணவ,
மாணவியர்களுக்கு, நோட்டு, புத்தகம், இனிப்பு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார்,

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர், செய்தியாளர், பயில்வான் ரங்கநாதன், நாடார் சங்கம் முத்து ரதமேஷ், ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார், வணிகர் பேரவை மாவட்ட

துணைத் தலைவர்
மகா நடராஜன், பாஜக சென்னை கிழக்கு மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர்
மா.இராசா, சென்னை வாழ் ஏரல் நாடார் சங்க செயலாளர் உதயகுமார்,
அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாவலர் தமிழ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தார்கள்,

மற்றும் ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் சத்யன், பொருளாளர் முத்து, அகஸ்டின், சண்முக துரை, முத்துசாமி, ஹரிகரன், சரவணன், கிரி, குமார், காசிராஜா, விவேகானந்தன் உள்ளிட்ட வியாபாரிகள் சங்க, நாடார் சங்க
நிர்வாகிகள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்,
மேலும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, இனிப்பு மற்றும் மதிய உணவு பெற்று சென்றனர்.
செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro.











Comments