top of page

வசனகர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜிக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்.

Writer: makkal viruppam
makkal viruppam
Jan 21, 2024
1 min read

நகைச்சுவை மன்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் முன்னிலையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் ,

வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி அவர்களுக்கு 20/01/2024 அன்று பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறினார்.

உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மனோகரன், சத்யநாராயடன்,

சினிமா மக்கள் தொடர்பாளர் பாலா, அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page