ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகி வெளிநாடு சுற்றுப்பயணம்
May 30, 2023
1 min read

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் - தமிழ்நாடு, தென் சென்னை மாவட்ட ஆலோசகரும், உதவிக்கரம் பத்திரிகை உதவி ஆசிரியருமான எம்.பி.நந்தகுமார் BA, அவர்கள்

30/05/2023 அன்று கனடா நாட்டிற்கு அவரது உறவினர்களை சந்திக்கவும், மற்றும் அந்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் சென்றார்,

அதுசமயம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு,
மாநில தலைவர் D.M.தருமராஜா D, Astro ,

தென் சென்னை மாவட்ட தலைவர்
எஸ்.வி.கோபிநாத் BA, தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர்
கே.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.










Comments