இயேசுவின் பாதை IPA திருசபையை நல்வழி படுத்துவதற்க்கான நல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
- makkal viruppam
- May 8, 2023
- 1 min read

பல்லாவரம் இயேசுவின் பாதை IPA திருசபையை சார்ந்த சிறுபிள்ளைகளுக்கு விடுமுறை வேதாகம வகுப்பு நடத்தபட்டுவந்தது சிறுவர்களை நல்வழி படுத்துவதற்க்கான நல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது,
நிறைவு நாளில் மக்கள் விருப்பம் நிருபரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் செங்கள்பட்டு மாவட்ட அமைப்பாளரும், சபைபோதகருமான Rev N.ஏசுகுமார் அவர்களின் தலைமையில் சிறுவர்களின் திறமைகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் கிருஸ்தவ முன்னனி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், பிரட்ரிக்,Rev:மோகன், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்க ,செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்
C.இமையரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Comments