நங்கநல்லூர் விநியோகஸ்தர்கள் சங்க 14 வது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டம்.
- makkal viruppam
- Feb 20, 2024
- 1 min read

நங்கநல்லூர் விநியோகஸ்தர்கள் நலச்சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.
18/02/2024 அன்று
சங்க தலைவர் K.நடராஜன் தலைமையில்,

செயலாளர் E.ஏலுமலை முன்னிலையில், துணை தலைவர் V.திருமால் வரவேற்பில் நடைபெற்றது,

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் பேரவையின் தலைவர் த.வெள்ளையன், பொதுச் செயலாளர்
S.சௌந்தர்ராஜன்,
பொருளாளர்
டாக்டர்.S.பீர்முகமது,
A.S.V.A.மாதவன் மதுரை மாவட்ட தலைவர் - நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்,
N. லட்சுமணன் திண்டுக்கல் ஸ்டாகிஸ்ட் அசோசியேஷன் சங்கத் தலைவர்,

N. கணேஷ் நாச்சியப்பன் தொழிலதிபர்,
துணைத்தலைவர் -
ஆலந்தூர்.P.கணேசன் வழிகாட்டுதல் குழு உறுப்பினர், A.ஷேக் அகமது மாநில வழிகாட்டுதல் குழு தலைவர்,
பூவை.ஜெயக்குமார்,
பழம்பெரும் அணி தலைவர் - வழிகாட்டுதல் குழு உறுப்பினர்,

A.ஆல்பர்ட் அந்தோணி மாநில செய்தி தொடர்பாளர்,
V.மெஸ்பர் காந்தன்
மாநில செய்தி தொடர்பாளர்,

துணைத்தலைவர்கள்
ஈகிள்.N.தங்கவேல்,
நாவலூர்.P.சின்னராஜா,
மு.முத்துராமலிங்கம்,
C.உதயகுமார்,

மாநில துணை செயலாளர்கள்
காரப்பாக்கம் லயன்
K.அன்பழகன், ஆதம்பாக்கம்
R.செல்வக்குமார்,
மக்கள் விருப்பம் D.M.தருமராஜா D, Astro,
V. அன்பழகன், M.G.ரவி,

சட்ட ஆலோசகர்கள்,
வழக்கறிஞர்கள்
P.முஜிபுர் ரகுமான் MAML,
S.ரமேஷ் BABL, M.ஜெய்கணேஷ் BABL,

தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் RPS.சுந்தர், செயலாளர் S.அண்ணாமலை, பொருளாளர் VSA.அஸ்ரப்அலி, இளைஞரணி தலைவர் A.சாமுவேல், செயலாளர் M.மேத்யு கிரண், பொருளாளர் L.சிவா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும்
இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை,
திண்டுக்கல் விநியோகஸ்தர்கள் சங்கம்,
மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்,
கே.கே நகர் விநியோகஸ்தர்கள் சேம்பர்,
பெரம்பூர் கொளத்தூர் விநியோகஸ்தர்கள் நல சங்கம்,
தாம்பரம் விநியோகஸ்தர்கள் நல சங்கம்,
நம்மால் முடியும் செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் நல சங்கம்,
மாங்காடு குன்றத்தூர் விநியோகஸ்தர்கள் நல சங்கம்,
சோளிங்கர் விநியோகஸ்தர்கள் நல சங்கம்,
பெருங்களத்தூர் விநியோகஸ்தர்கள்
நல சங்கம்,
ஆகிய சங்கத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

நங்கநல்லூர் விநியோகஸ்தர்கள் சங்க இணைச்செயலாளர்
S.விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் K.முருகன், இணை ஒருங்கிணைப்பாளர் L.சத்தியமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் V.சுரேஷ்,

செயற்குழு உறுப்பினர்கள் -
C.தியாகராஜன், P.ஆறுமுகம்,S.சுடலை கனி, S.கார்த்திக், M.பாலாஜி, M.ஆனந்த், M.செந்தில்குமார்
உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் S.சிலம்பரசன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் AR.முனிராஜ் நன்றியுரை ஆற்றினார்கள்.










Comments