top of page

நீதியின் பாதை பத்திரிகையின் 4 ம் ஆண்டு துவக்க விழா. நீதியின் பாதை பத்திரிகையின் ஆசிரியர் V.ரஞ்சன் அவர்களின் பிறந்தநாள் விழாவும்.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Apr 23, 2025
  • 1 min read




நீதியின் பாதை பத்திரிகையின் 4 ம் ஆண்டு துவக்க விழாவும், நீதியின் பாதை பத்திரிகையின் ஆசிரியர் V.ரஞ்சன் அவர்களின் பிறந்தநாள் விழாவும்,

21.04.2025 அன்று சென்னை, ஓட்டேரி ஜமாலியா அருகில் உள்ள T.E.L.C. சர்ச் மஹாலில் நீதியின் பாதை பத்திரிகையின் துணை ஆசிரியர்

Rev.Dr.R.பிரான்சிஸ் பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது,

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.மரியதாஸ் (தலைவர் கருணைக்கரங்கள் மன்றம்) ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, புடவை, வேட்டி மற்றும் அன்னதானம் வழங்கினார்,

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்தியாளர் Rev. பாஸ்டர் எம்.சகாயம் (பெங்களூர்),

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்க தலைவரும், மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான த.மு.தருமராஜா D, Astro,

பகுஜன் குரல் பத்திரிகை ஆசிரியர் ஜெகதீசன், தேனை பார்வை பத்திரிகை ஆசிரியர் சரண்குமார்,

மற்றும் நீதியின் பாதை பத்திரிகையின் துணை, இணை, ஆசிரியர்கள்,

நிருபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page