பல்லாவரம் ஸ்ரீதேவி சின்ன துலுக்கானத்தம்மன் ஆலய ஆடித்திருவிழா கருணாநிதி MLA கலந்து கொண்டார்.
Jul 27, 2023
1 min read

சென்னை - ஜமீன் பல்லாவரம் ஸ்ரீதேவி சின்ன துலுக்கானத்தம்மன் ஆலயத்தின் ஆடி திருவிழா கடந்த
சனிக்கிழமை நடைபெற்றது, விழாவில் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டார், பின்பு அன்னதானம் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்,

உடன் செங்கல்பட்டு மாவட்ட திமுக துணை செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 16 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான
சா.நெடுஞ்செழியன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

ஆலய நிர்வாகிகள் தலைவர்
மா.நந்தகோபால், செயலாளர்
S.சொக்கலிங்கம், துலுக்காணம் அன்பழகன், தாடி சங்கர், பிரபாகரன், சரவணன், ராஜேஷ், அசோக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.











Comments