பெருந்தலைவர் மக்கள் கட்சி வர்த்தக அணி மாநில செயலாளர் சோலையப்பன் - திலகவதி 37 வது திருமண விழா.
Aug 29, 2023
1 min read

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளரும், கொக்கரசன் கோட்டை நாடார் உறவின்முறை தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வடசென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவரும், திருவொற்றியூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளருமான த.சோலையப்பன் -
சோ.திலகவதி தம்பதியர் இவர்களின் 37ம் ஆண்டு திருமண விழா நிகழ்ச்சி சென்னை - திருவொற்றியூரில் திருவொற்றியூர் நாடார் சங்க திருமண மண்டபத்தில் 27/08/2003 ஆண்டு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வணிகர் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலக செயலாளர் சிவக்குமார், காங்கிரஸ் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ரத்தின பாண்டியன்,

வணிகர் பேரமைப்பு மாவட்ட செய்தி தொடர்பாளர் பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.










Comments