top of page

வட சென்னை, புதூர் பானு நகர் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 9வது ஆண்டு விழா

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jan 24, 2024
  • 1 min read

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின், வடசென்னை வடக்கு மாவட்டத்தின், புதூர் பானுநகர் சுற்றுப்பகுதி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின்

9 ம் ஆண்டு விழா

21.01.2024 அன்று

காலை 10 மணிக்கு சங்கக் கொடியை ஏற்றி வைத்து தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் மாநில தலைவர் த.வெள்ளையன்,

பொதுச் செயலாளர்

எஸ்.சௌந்தரராஜன் பேசுகையில்

அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது கஞ்சா கள்ள சந்தையில் விற்பனையால் இளைஞர்கள் வாழ்வாதாரம் சீர்குலைகிறது எனவும், சமீபத்தில் கூடுவாஞ்சேரியில் மெடிக்கல் உரிமையாளர் வினோத் குமார் என்பவர் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் ஐஎஸ் காவலர்கள் சரியான முறையில் தகவல் கொடுக்காததால் தான் சம்பவம் நடைபெற்றது என்றார்,

முன்பு போல இப்போது உள்ள உளவுத்துறை காவலர்கள் வேலையில் ஈடுபடுவதில்லை என்றார், அவர் பேசிக்கொண்டே இருக்கும் போது மசூதியில் பாங்கு ஒலித்ததால் இரண்டு நிமிடம் தனது பேச்சை நிறுத்திவிட்டு பிறகு பேசினார்,

பொருளாளர் பீர்முகமது பேசுகையில் புதூர் பானு நகர் வியாபாரிகள் சங்கத்திற்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்,

19.01.2024 அன்று தமிழக அரசின் நிதிநிலை ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நாலு பேர் பங்கு பெற்று வணிகர்களுக்கு தேவையான கோரிக்கைகளை கொடுத்து உள்ளோம் என்றார்,

மேலும் வட சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.சந்தானம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில்

மாநில தலைவர் த.வெள்ளையன்,

மாநில பொதுச் செயலாளர் S.செளந்தராஜன்(எ)ராஜா, மாநில பொருளாளர்

நியூராயல். டாக்டர் S.பீர்முகமது,

மாநில செய்தி தொடர்பாளர் A.ஆல்பர்ட் அந்தோணி,

K.தேவராஜ்,

வியாசை.M.மணி,

D.பாலகிருஷ்ணன்,

கொளத்தூ.K.S.சந்தானம்,

ப.தேவராஜ்,

T.சேக்அகமது,

P.V.கருணாகரன்,

பசும்பொன்.இரா.லெனின்,

வெ.மெஸ்மெர்காந்த்,

பா.சாலமன்,

C.கருணாகரன்,

S.P.முருகன்,

K.பூபதி,

A.செல்வக்குமார்,

K.சிவமுருகன்,

P.சுரேஷ்,

V.P.திருஞானம்,

V.கமலநாதன்,

பூவை.J.ஜெயக்குமார்,

கொளத்தூர்.R.முத்து,

மறையூர்V.A.கருப்பையா,

R.M.வெற்றிவேல்,

S.செல்வபாண்டி,

V.சுரேஷ்குமார்,

N.பிரபுகாந்த்,

S.சுபாஷ்,

சங்க நிர்வாகிகள்

செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்

டி.வேல்முருகன்,

தலைவர் பி.பட்டுராஜ், பொருளாளர்

எஸ்.கார்த்திகேயன், காப்பாளர்

கே.குணசேகரன், துணைத் தலைவர்கள் ஜெ.முருகேசன்,

எம்.செல்வம்,

எல்.சுப்புராம்,

கௌரவ தலைவர்கள்

பி.செல்லத்துரை, ஆர்.டி.ஜே.ஏ.விஜி,

பி.பிரேம்ஆனந்த்,

துணை செயலாளர்கள் ஏ.பாலன்,

ஜி.ஜெயக்குமார்

எஸ்.எஸ்.சாகுல் ஹமீது, செயல் ஆலோசகர்கள் எம்.வெங்கடேசன், பி.பிரபாகரன்,

பி.ஆர்.மணிவண்ணன், டி.பால்சிங், கே.ராஜா, சட்ட ஆலோசகர்கள்

சி.சங்கர் கணேஷ்,

பிஏபிஎல்,

எஸ்.பி.எம் நவநீதகிருஷ்ணன் பிஏபிஎல்,

உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் அனைத்து நிர்வாகிகளையும் வரவேற்று மகிழ்ந்தனர், அனைவருக்கும் கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இறுதியில் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி முடிவடைந்தது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page