top of page

அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உறவுகளுக்கு ஒரு இனிய தகவல்.

Writer: makkal viruppam
makkal viruppam
Jul 3, 2023
1 min read

2022 -2023 - ம் வருடத்திற்கான, இந்தியாவிற்கான செய்தித்தாள்களின் பதிவாளர் (Registrar of newspapers for India) மின்னணு தாக்கல் (e-filing ) செய்வதற்கான தேதி ஜூலை 15/07/2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,

அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள் வெளியிட்டார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், மின்னணு (e-filing ) தாக்கல் இன்னும் செய்யாதவர்கள்

9884655661 என்ற இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்கள் அளித்தால்,

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு, சார்பில் இலவசமாக மின்னணு தாக்கல் (e-filing) செய்து தரப்படும்.


Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page