top of page

இந்தி திணிப்பு - திமுக கண்டனம்

Writer: makkal viruppam
makkal viruppam
May 7, 2023
1 min read

  • அகில இந்தியா வானொலியை ஆகாஷ் வாணி என்று இந்தியில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என கூறுவதா என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களில் ஆகாஷ்வாணி எனக் கூறி வருகின்றன. இதனை தொடர்ந்து ஏற்கனவே எடுத்த முடிவை தான் அவர்கள் செயல்படுத்துவதாக பிரசார் பாரதி கூறுவதை ஒருபோதும் ஏற்று கொள்ள இயலாது என்று தமிக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் மத்திய அமைச்சர் அனுராத் தாகூருக்கு டி.ஆர் பாலு கடிதம் அனுப்பியுள்ளார்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page