பெருநகர சென்னை மாநகராட்சி 172 வது வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெற்றது, பயனாளிகளுக்கு பயன் பெற்ற சான்றிதழ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
- makkal viruppam
- Aug 7, 2025
- 1 min read
பெருநகர சென்னை மாநகராட்சி 172 வது வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெற்றது,

பெருநகர சென்னை மாநகராட்சி, 172வது வட்டம், நேரு நகர்,
நெடுஞ்செழியன் தெருவில், 07.08.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது,
சாதி சான்று,
பட்டா மாற்றம்,
பணி ஓய்வு பணம்,
மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர்,
மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டையில் திருத்தங்கல்
ரேசன் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட,

46 வகையான சேவைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கிடைக்க, அரசின் 13 துறை சார்ந்த அதிகாரிகள் வழி வகை செய்தனர்,

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் அவர்கள், பயன்பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்,

மேலும் இந்நிகழ்ச்சியில்
சைதை கிழக்கு பகுதி செயலாளர், 13வது மண்டலக்குழுத் தலைவர் இரா.துரைராஜ், உமாபதி, வே.முருகன், செல்வராஜ், நேரு நகர் எஸ்.பாட்சா, வழிவிட்டான்,

குணா, வழக்கறிஞர் எழில், தி.முகுந்தன், தி.கோகுலன், சத்தியேந்திரன், ஜெயவேல், தங்கமுத்து, பெருமாள், ஆறுமுகம், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள்

மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சென்னை மாவட்ட செய்தியாளர் - எஸ்.வி.கோபிநாத் பிஏ.










Comments