வணிகர் பேரவை தலைவர் வெள்ளையனிடம் வாழ்த்து பெற்ற தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்.
- makkal viruppam
- Aug 4, 2023
- 1 min read

03-08-2023 வியாழன் அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர்
த.வெள்ளையன் அவர்களை
சென்னை - பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் RPS. சுந்தர்,

மாவட்ட செயலாளர்
S.அண்ணாமலை, மாவட்ட பொருளாளர் VSA.அசரப் அலி , இளைஞர் அணி அமைப்பாளர் L. சிவா , OMR தொகுதி செயலாளர் B.தங்கராஜ்
உள்ளிட்ட நிர்வாகிகள்

நேரில் சென்று சந்தித்து மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றனர்.










Comments