தஞ்சை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 100 குழந்தைகளுக்கு முட்டை, பிரட், பால் வழங்கினர்.
- makkal viruppam
- Jun 8, 2023
- 1 min read

04/06/2023 அன்று 37- வது வாரமாக
தஞ்சை தெற்கு மாவட்டம்.
பேராவூரணி நகர தலைமை சார்பாக
பேராவூரணி பொன்-காடு 8 வது வார்டு

தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துகளோடு
அகில இந்திய பொதுச் செயலாளர்
புஸ்ஸி N. ஆனந்து
Ex Mla அவர்களின் உத்தரவின் பெயரில்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் இரா.விஜய் சரவணன் அவர்களின் ஆலோசனையின் படியும்

சுமார் 100 குழந்தைகளுக்கு முட்டை பால் பிரட் வழங்கப்பட்டது..










Comments