top of page

தூத்துக்குடி, நெல்லை உழவர்களை காத்திடுவோம்... நிதி உதவி தாரீர், பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Dec 23, 2023
  • 1 min read

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு 21.12.2023 சென்னையில் நடந்த அவசரக் கூட்டத்தில் எடுத்த முடிவு அடிப்படையில் தூத்துக்குடி.நெல்லை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பேரழிவு பெருமழையால் பேரிழப்பை சந்தித்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்கும் உழவர் குடும்பங்களை பாதுகாக்க நம் அமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கி காத்திட முடிவெடுத்துள்ளோம்.அதன் அடிப்படையில் இதனை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண்,செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன் ஆகியோருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை மதுரை உதினிப்பட்டியில் சேகரித்து கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது 24.12.2023க்குள் முடிந்த நிதி உதவியை அவசரமாக கீழ்க்கண்ட மேலூர் அருண் நிர்வாக வங்கி கணக்கு எண்ணில் அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

வங்கிகணக்கு விபரம்:

AYNTHINAI AGRICULTURAL EDUCATION AND RESEARCH FOUNDATION

ACCOUNT NO: 05960110051214

IFSC:UCBA0000596

UCO BANK, BRANCH NAME: SINGAMPUNARI

Google pay number No 8883939399

தொடர்புக்கு:

மேலூர் அருண்

8883939399

தஞ்சை மகேஸ்வரன்

9159251301

தங்கள்,

பி ஆர் பாண்டியன் தலைவர்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page