top of page

சென்னை, கோட்டூர்புரத்தில் பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jan 15, 2024
  • 1 min read

பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலாளர் தரமணி மு.தனசேகர் மற்றும்

சைதை கிழக்கு தொகுதி மண்டல் செயலாளர் சாந்தி துர்கா ராவ் இவர்கள் ஏற்பாட்டில்,

சமத்துவ பொங்கல்

13/01/2024 அன்று கோட்டூர்புரத்தில் மாநில துணைத்தலைவர்

கரு.நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

தென்சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் முன்னிலை வகித்தார்,

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தார்கள்,

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சுதாகர், சரவணன், ரமேஷ் அருண், மாவட்ட பொதுச் செயலாளர் சென்னை சி.ராஜா, அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் யுவராஜ், மண்டல் தலைவர்

ஆர்.கே.குமார், பொருளாளர் பெருமாள், துணைத்தலைவர் ஜெகதீஷ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வீரசெல்வம், வழக்கறிஞர்கள் ஜெயகாந்தன், பிரகாஷ், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, அரசு, டாக்டர் சின்னையா வெங்கட்ராமன்,

மேலும் நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணை புரிந்த 170 வது வட்ட அனைத்து மகளிர்கள், மண்டல் துணைத் தலைவர் ரோஸி, சிறுபான்மை அணி மாவட்ட துணைத் தலைவர் கஸ்தூரி, மாவட்ட செயலாளர் நிவேதா ஸ்ரீதர், அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ஆண்டாள், மாவட்ட செயலாளர் சபிதா, மகளிர் அணி மண்டல் தலைவி ரூபிணி, ஓபிசி அணி மண்டல் தலைவி தாட்சாயணி

உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page