top of page

பாஜக தென் சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் அவர்களின் பிறந்த நாள், நிர்வாகிகள் வாழ்த்து.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Aug 14, 2023
  • 1 min read

பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர்

வே.காளிதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா 13/08/2023 அன்று மாலை தென்சென்னை மாவட்ட அலுவலகம் தாமரை இல்லத்தில் கொண்டாப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரூ.நாகராஜன் அவர்கள், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சுதாகர், தென் சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சென்னை சி. ராஜா, ஓபிசி. பிரிவின் மாநில பொதுச் செயலாளர்

வீர திருநாவுக்கரசு, உள்ளாட்சி பிரிவு மாநில துணைத்தலைவர் கிருஷ்ண சாய், தென் சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஸ்ரீநாத்,

உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்

கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page