ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகி பிறந்த நாள் நிகழ்ச்சி
- makkal viruppam
- Aug 14, 2023
- 1 min read

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு,
மாநில செயற்குழு உறுப்பினரும், மக்கள் விருப்பம் பத்திரிகை உதவி ஆசிரியர் ,
S.முரளி D, Pharm அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி 13/08/2023 அன்று சென்னை - கோவிலம்பாக்கத்தில், சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் D.M.தருமராஜா D, Astro,

மாநில பொதுச் செயலாளர் V.பாஸ்கர் BBA, தென் சென்னை மாவட்ட துணை தலைவர் K.குமார்,

செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகுமார், துணை அமைப்பாளர் N.கணேஷ் ராம், இணை அமைப்பாளர் D.மோகனசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.










Comments