தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத் தலைவர் அயன்புரம்ஆர்.பாபு இல்ல திருமண விழா

ஜூன் - 28, சென்னை - வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்க மாநிலத் தலைவர் முனைவர் அயன்புரம்.ஆர் பாபு பிபிஏ, எல்எல்பி, அவர்களின் மகள் B.ஸாலினி பிகாம்,
S.விஸ்வநாதன் எம்பிஏ, இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்டிஐ.கே.தேவேந்திரன் மற்றும் நிர்வாகிகள், மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு, மாநிலத் தலைவர்
D.M.தருமராஜா D, Astro,

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர்
ஆ.வி.கண்ணைய்யா, துணைத்தலைவர்
கே.ஜெகதீசன் Bsc, துணைச் செயலாளர்
V.M.தமிழன் வடிவேல், காஞ்சி தலைவன் பத்திரிகை ஆசிரியர் போரூர்.பிரஸ்.குமார்,

நமது நகரம் பத்திரிகை ஆசிரியர் S.சரவணன், பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியர் கோ.சத்திய நாராயணன், ஜெகன் விசுவா, அரசு மலர் பத்திரிகை ஆசிரியர்
வி.பாலமுருகன், செய்தியாளர்
எஸ்.கயல்விழி,

வழக்கறிஞர்கள்
வி ஆர்.சதீஷ்குமரன், வேளச்சேரி சுந்தர்ராஜ், ஆலம் பஷீர், காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கவிஞர் ஜோதிராமலிங்கம், பாவலர்.மு.ராமச்சந்திரன், வில்லிவாக்கம் திமுக பகுதி செயலாளர்
தே.வாசு, கொளத்தூர் திமுக பகுதி பொருளாளர்
எல்.டி.தாமஸ் பாஜக வடசென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.என்.எஸ்.பால்,

மற்றும் கிராமணிய குல சான்றோர் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.










Comments