மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் வழங்கிய பாஜக யுவராஜ் அவர்கள்.
- makkal viruppam
- Dec 8, 2023
- 1 min read

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உணவு குடிக்க தண்ணீர் இன்றி தவித்த தென் சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட

128 136 138 வது வட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு தண்ணீர் ரொட்டி மற்றும் மருந்துகள் வழங்கினார்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் C.யுவராஜ் அவர்கள்,

அவர்களுடன் தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் அலங்கார முத்து,

மண்டல் தலைவர் கோபி, வட்டத் தலைவர்கள் சாய் செந்தூர் மணி, தினகரன்

உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

உணவு, குடிநீர், ரொட்டி, மற்றும் மருந்துகள் வழங்கினார்கள்.










Comments