சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்.
Jul 17, 2023
1 min read

சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மாவட்டம் மற்றும் ஸ்மார்ட் விஷன் மருத்துவமனை இணைந்து, சென்னை - சின்னமலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சக்திவேல் deputy commissioner of police அவர்கள் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது,

நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திருவேங்கடம், மருத்துவர் சூசன் வர்கீஸ், மருத்துவர் சவீதா, சாந்தி, கணேஷ், செந்தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், துரைப்பாக்கம் தலைமை காவலர்கள் குணசேகரன், பிரகாஷ், போக்குவரத்து காவலர்கள் அருண் பிரசன்னா, விக்னேஷ், கதிரேசன்

மற்றும் ஏராளமான பொதுமக்கள்

கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
செய்தியாளர் -S.V. கோபிநாத் BA,










Comments