100 வது வாரம், அன்னதான நிகழ்ச்சியை, சென்னை சி.ராஜா துவக்கி வைத்தார்.

பா.ஜ.க தென்சென்னை மாவட்ட முன்னாள் பட்டியல் அணி பொதுச் செயலாளர்
M.M.தனசேகர் மற்றும் சைதை கிழக்கு மண்டல் முன்னாள் செயலாளர் சாந்தி துர்கா ராவ் இவர்களின் ஏற்பாட்டில்,

கோட்டூர் 170 வது வட்டம் நாயுடு தெருவில், வாரம் வியாழக்கிழமை தோறும் வழங்கும் அன்னதானம் நிகழ்ச்சி 11.07.2025 அன்றுடன் 100 வது வாரம் அன்னதான நிகழ்ச்சியை தென் சென்னை முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளரும், மயிலாப்பூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் சென்னை சி.ராஜா அவர்கள் கோட்டூர் மார்க்கெட் அருகில் துவக்கி வைத்தார்,

மேலும் இந்நிகழ்ச்சியில்
170 வது வட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர் K.R.கதிர்முருகன்,
முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் அருண்,
தென் சென்னை மாவட்ட செயலாளர் மயிலை முத்துக்கிருஷ்ணன்,

ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில பொதுச் செயலாளர்
எம்.ஜி. ராதாகிருஷ்ணன்,
முன்னள் வழக்கறிஞர்
பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீநாத், முன்னாள்.பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் இடிமுரசு A.E.சுரேஷ், முன்னாள் தென் சென்னை மாவட்ட செயலாளர் தரமணி ராஜ்குமார், சைதை கிழக்கு முன்னாள் மண்டல் தலைவர் ஆர்.கே.குமார், கஸ்தூரி,

உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro










Comments