ரிப்போர்ட்டர் ஃப்ளாஷ் பத்திரிகை ஆசிரியர் பாலாஜி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார்.
- makkal viruppam
- Aug 23, 2023
- 1 min read

ரிப்போர்டர் ஃப்ளாஷ் பத்திரிகை ஆசிரியர் பாலாஜி அவர்கள் சமூக விரோதி டி.நகர் ராஜா என்பவரால் சைதாப்பேட்டை பத்திர பதிவு அலுவலகம் அருகே மிக கடுமையாக தாக்கப்பட்டார்

, தற்சமயம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார் ,
அவரை தாக்கிய டி.நகர் ராஜா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று காவல் துறையை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கேட்டுக் கொள்கிறார்கள்.











Comments