top of page

திருவண்ணாமலை மாவட்டம் - வந்தவாசி DSP க்கு நன்றி கூறும் செய்தியாளர் - ஊர் பொதுமக்கள்.

Writer: makkal viruppam
makkal viruppam
Jul 6, 2023
1 min read

கடந்த 16/06/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ் வெள்ளியூர் கிராமத்தில் அரசு நிலம் சர்வே எண் 361/14 ல் 10255 சதுர அடி கொண்ட நிலத்தை கீழ் வெள்ளியூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சாண்டி மற்றும் சங்கர் என்பவர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் பத்திரிகையாளர் எம்.ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் அரசுநிலத்தை அளப்பதற்கு அதிகாரிகள் வரும் போது எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பத்திரிகை துறையை சார்ந்த எம்.ஜெயக்குமார் அவர்கள்

வந்தவாசி

DSP கார்த்திக் நந்தகுமார் அவர்களிடம் பாதுகாப்பு கோரி மனு மூலமாக கேட்டுக் கொண்டதன் பேரில்

DSP கார்த்திக் நந்தகுமார் அவர்கள். அவருடைய நேரடியான மேற்பார்வையில் பாதுகாப்பு அளித்தமைக்கு

DSP கார்திக் நந்தகுமார் அவர்களுக்கும் மற்றும் காவலர்களுக்கும் செய்தியாளர் எம்.ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்கள்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page